தமிழறிஞர்களின் பார்வையில் கார்த்திகை தீபம்!

கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி தமிழறிஞர்கள் எழுதிய பாடல்கள், கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம். நாள்தோறும் உழைத்துக் களைத்த மக்கள் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுத்து இன்புற்று மகிழ்ந்திருக்க, ஒன்று கூடி விழாக்களை நடத்துவர். அவற்றில் சமயச் சார்பற்ற, சமயச் சார்புள்ள என இருவகை விழாக்கள் உண்டு. சமய விழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்று. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். இவ்வுண்மையினை… “தொல் கார்த்திகை நாள்” என்னும் … Continue reading தமிழறிஞர்களின் பார்வையில் கார்த்திகை தீபம்!